எம் எஸ் வேர்டில் தேடல் (Quick Search Box)
எம் எஸ் வேர்டில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பொழுது உடனடியாக ஒரு சொல்லைப் பற்றியோ, விடயத்தைப் பற்றியோ தேடுதல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் வேலை செய்துக்கொண்டிருக்கும் எம் எஸ் வேர்ட்டிலேயே கூகிள் தேடலை தொடர முடியும்.எப்படி என்று பார்ப்போமா?
மிக இலகுவானது கொண்ட்ரோல் Ctrl கீயை இரண்டு முறை தட்டுங்கள். [Quick Search Box] மேலே காட்டப்பட்டவாறு தோன்றும். பிறகு என்ன அதனூடாகவே கூகிள் தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.
மீண்டும் Ctrl இரண்டு முறைத் தட்டினால் கூகிள் தேடு இயந்திரம் மறைந்துவிடும்.
குறிப்பு:
உங்கள் கணனி இணையத்துடன் இணைக்க்கப் பட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment